வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
இவற்றில் வேறுபட்டது எது?
சரியான விடை: (C) கருப்பு
விளக்கம்: நீலம், மஞ்சள், ஆரஞ்சு ஆகியவை வானவில்லின் ஏழு நிறங்களில் (VIBGYOR) இடம்பெறுகின்றன; கருப்பு இடம்பெறவில்லை. கருப்பு என்பது ஒளி இல்லாத அல்லது எல்லா ஒளியையும் உட்கவரும் நிலை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1, 1, 2, 3, 5, 8, … என்ற தொடர்வரிசையின் 8ஆவது உறுப்புவிடை: 21
- ஒரே நேரத்தில் இரு பகடைகள் உருட்டப்படுகின்றன. இரண்டு பகடைகளிலும் ஒரே எண் கிடைப்பதற்கான நிகழ்தகவுவிடை: 1/6
- n(A) = 20, n(B) = 30, n(A∪B) = 40 எனில் n(A∩B) = ?விடை: 10
- 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 என்ற முதல் 10 பகா எண்களின் வீச்சுவிடை: 27
- 2, 4, 6, 8, 10, 12, 14, 16 இன் கூட்டுச் சராசரி காண்க.விடை: 9
- முதல் 11 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரி (Variance)விடை: 10
- கீழ்க்கண்ட எண்களில் முழுக் கனம் அல்லாத எண் எது?விடை: 100
- A = {2, 3, 5, 7, 11}, B = {5, 7, 9, 11, 13} எனில் A – B = ?விடை: {2, 3}
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
