வினா விடை · பொதுத் தமிழ்
‘இயைந்தவர்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காணவும்ரூ-
சரியான விடை: (B) இயை
விளக்கம்: 'இயைந்தவர்' என்பது இயை + த்(ந்) + த் + அ + அர் எனப் பிரியும்; இதன் வேர்ச்சொல் 'இயை' (பொருந்து). வேர்ச்சொல் பொதுவாக ஏவல் வடிவில் இருக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக: (a) தாலி (b) தாழி (c) தாளி (d) கிழி — 1. குடம் 2. கணவன் மனைவிக்குக் கட்டும் சின்னம் 3. துண்டாக்கு 4. குழம்பு தாளித்தல் (வரிசை a b c d)விடை: 2 1 4 3
- ‘மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை’ பிறந்த இடம்விடை: ஆலப்புழை
- வழூஉச் சொற்கள் இல்லாத வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்: 1. சிலவுக்குப் பாவக்காய் விற்றான் 2. செலவுக்குப் பாகற்காய் விற்றான் 3. நஞ்சை நிலத்தில் வேர்வை சிந்த முயற்சித்தார் 4. நன்செய்...விடை: 2 மற்றும் 4
- அகநானூற்றைத் தொகுப்பித்தவர் உக்கிரப்பெருவழுதி. இவர் எந்நாட்டைச் சார்ந்தவர்?விடை: பாண்டியநாடு
- 'ஆலவாய்' என்று வழங்கப்படும் இடம்விடை: மதுரை
- 'திரிகடுகம்' எத்தனை வெண்பாக்களை உடையது?விடை: 100
- அகநானூற்றின் நித்திலக்கோவைப் பிரிவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைவிடை: 100
- "தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" என்று பாடியவர்விடை: வள்ளலார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
