வினா விடை · பொதுத் தமிழ்
இயற்கை வாழ்த்துடன் தொடங்கும் காப்பியம் எது? / Which epic begins with the worship of nature?
சரியான விடை: (C) சிலப்பதிகாரம் / Silappathikaram
விளக்கம்: சிலப்பதிகாரம் “திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும்” என்று இயற்கையை வாழ்த்தித் தொடங்குகிறது. இதை இயற்றியவர் சேர இளவரசர் இளங்கோவடிகள்; இது தமிழின் முதல் காப்பியமாகக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்வரும் நூல்களுள் பத்துப்பாட்டு நூல் எது? / Which one of the following is a Pathuppattu work?விடை: பட்டினப்பாலை / Pattinappalai
- பிராகுயி மொழி பேசப்படும் பகுதி எது? / Where is the Brahui language spoken?விடை: பலுசிஸ்தான் / Baluchistan
- “வேழம், பிடி, வேங்கை, எய்” – இப்பெயர்ச்சொற்களுக்கு இணையான பொருள்களைத் தெரிவு செய்க. / Choose the correct meanings of “Vezham, Pidi, Vengai, Ey”.விடை: யானை, பெண்யானை, புலி, முள்ளம்பன்றி / Elephant, Female elephant, Tiger, Porcupine
- ‘தண்ணீர் தண்ணீர்’ என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்? / Who wrote the drama ‘Thanneer Thanneer’?விடை: கோமல் சுவாமிநாதன் / Komal Swaminathan
- “கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்” – இவ்வரிகள் யாரைக் குறிக்கின்றன? / Who is referred to in the lines “Karpuk kadampoonda iththeivam allathu p...விடை: கண்ணகி / Kannagi
- மிகப் பழமையான தமிழ் எழுத்து எது?விடை: தமிழ்-பிராமி (தமிழி) எழுத்து
- “இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்” – எது? / “Inam ennum emap punaiyai sudum” – What burns the protective raft of kinship?விடை: சினம் / Anger (Sinam)
- பெரும்பகுதி நகரச் சிறப்பைக் கூறி, சில அடிகளில் மட்டும் அகத்திணைச் செய்தியைக் கூறினாலும் அக இலக்கியமாகப் பெயர் பெற்ற நூல் எது?விடை: பட்டினப்பாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
