வினா விடை · பொதுத் தமிழ்
மிகப் பழமையான தமிழ் எழுத்து எது?
சரியான விடை: (A) தமிழ்-பிராமி (தமிழி) எழுத்து
விளக்கம்: தமிழின் மிகப் பழமையான எழுத்து தமிழ்-பிராமி (தமிழி) ஆகும்; மாங்குளம், கீழடி, கொடுமணல் முதலிய இடங்களில் இது கிடைக்கிறது. வட்டெழுத்து அதிலிருந்து பிற்காலத்தில் வளர்ந்த வடிவம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 101. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தண்ணீர் தண்ணீர்’ என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்? / Who wrote the drama ‘Thanneer Thanneer’?விடை: கோமல் சுவாமிநாதன் / Komal Swaminathan
- பெரும்பகுதி நகரச் சிறப்பைக் கூறி, சில அடிகளில் மட்டும் அகத்திணைச் செய்தியைக் கூறினாலும் அக இலக்கியமாகப் பெயர் பெற்ற நூல் எது?விடை: பட்டினப்பாலை
- பிராகுயி மொழி பேசப்படும் பகுதி எது? / Where is the Brahui language spoken?விடை: பலுசிஸ்தான் / Baluchistan
- ‘அறத்தொடு நிற்றல்’ துறையில் அமைந்த பத்துப்பாட்டு நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
- இயற்கை வாழ்த்துடன் தொடங்கும் காப்பியம் எது? / Which epic begins with the worship of nature?விடை: சிலப்பதிகாரம் / Silappathikaram
- சங்க இலக்கியங்களுள் அகமா, புறமா என்று பிரிப்பதில் இடர்ப்பாடு உள்ள நூல் எது?விடை: நெடுநல்வாடை
- கீழ்வரும் நூல்களுள் பத்துப்பாட்டு நூல் எது? / Which one of the following is a Pathuppattu work?விடை: பட்டினப்பாலை / Pattinappalai
- ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தப் பாடப்பட்ட நூல் எது?விடை: குறிஞ்சிப்பாட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
