Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து வைஸ்ராய் நிர்வாகக் குழுவிலிருந்து பதவி விலகியவர் யார்? / Who resigned from the Viceroy's Executive Council protesting the Jallianwala Bagh massacre?

சரியான விடை: (C) சர் சங்கரன் நாயர் / Sir Sankaran Nair
விளக்கம்: ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து சர் சி. சங்கரன் நாயர் வைஸ்ராய் நிர்வாகக் குழுவிலிருந்து பதவி விலகினார். இரவீந்திரநாத் தாகூர் தமக்கு வழங்கப்பட்ட 'சர்' பட்டத்தைத் துறந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக:<br />(a) சாரதா சட்டம் (b) அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடக்கம் (c) பனாரஸ் இந்து பல்கலைக்கழகச் சட்டம் (d) இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society)<br />1. 1905...விடை: 4 3 2 1
  2. வங்காளத்தின் முதல் புரட்சி அமைப்பு எது?விடை: அனுசீலன் சமிதி
  3. 'லோக் நாயக்' (மக்கள் நாயகன்) என்று அழைக்கப்பட்டவர் யார்? / Who was called 'Lok Nayak' (People's Hero)?விடை: ஜெயப்பிரகாஷ் நாராயண் / Jayaprakash Narayan
  4. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் ஏற்பட உடனடிக் காரணம் எது?விடை: கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வி
  5. டெல்லி சதி வழக்கில் தொடர்புடையவர்விடை: ராஷ் பிகாரி போஸ்
  6. 1851-இல் தொடங்கப்பட்ட பிரிட்டிஷ் இந்தியக் கழகத்தின் தலைவர் யார்?விடை: ராதாகாந்த் தேவ்
  7. ‘பாபா-ஏ-கௌம்’ என்றழைக்கப்படுபவர் யார்?விடை: ஜின்னா
  8. ‘இந்தியன் சோஷியாலஜிஸ்ட்’ என்ற இதழுடன் தொடர்புடைய அமைப்பு எது?விடை: இந்தியா ஹவுஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions