Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

‘பாபா-ஏ-கௌம்’ என்றழைக்கப்படுபவர் யார்?

சரியான விடை: (B) ஜின்னா
விளக்கம்: பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா ‘பாபா-ஏ-கௌம்’ (தேசத் தந்தை) என்றும் ‘காயிதே ஆஸம்’ (மாபெரும் தலைவர்) என்றும் அழைக்கப்படுகிறார். கான் அப்துல் கஃபார் கான் ‘எல்லைக் காந்தி’ எனப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “நான் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அசைக்கிறேன்” என்று கூறியவர்விடை: காந்திஜி
  2. டெல்லி சதி வழக்கில் தொடர்புடையவர்விடை: ராஷ் பிகாரி போஸ்
  3. ‘ஹிந்துஸ்தான் சோஷலிச குடியரசுக் கழகம்’ (HSRA) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1928
  4. 'லோக் நாயக்' (மக்கள் நாயகன்) என்று அழைக்கப்பட்டவர் யார்? / Who was called 'Lok Nayak' (People's Hero)?விடை: ஜெயப்பிரகாஷ் நாராயண் / Jayaprakash Narayan
  5. ‘ரௌலட் சட்டம்’ இயற்றப்பட்ட ஆண்டுவிடை: 1919
  6. பொருத்துக:<br />(a) சாரதா சட்டம் (b) அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தொடக்கம் (c) பனாரஸ் இந்து பல்கலைக்கழகச் சட்டம் (d) இந்திய ஊழியர் சங்கம் (Servants of India Society)<br />1. 1905...விடை: 4 3 2 1
  7. தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றியவர்விடை: பக்கிம் சந்திர சட்டர்ஜி
  8. ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து வைஸ்ராய் நிர்வாகக் குழுவிலிருந்து பதவி விலகியவர் யார்? / Who resigned from the Viceroy's Executive Council protesting the Jallianwala Bagh mas...விடை: சர் சங்கரன் நாயர் / Sir Sankaran Nair
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions