Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஜஹாங்கீர் ஆட்சியின்போது ஆங்கில வணிகக் குழு சார்பாக இங்கிலாந்திலிருந்து அவருடைய அவைக்கு வந்தவர் யார்? / Who came from England on behalf of the English trading company and visited Jahangir's court?

சரியான விடை: (A) வில்லியம் ஹாக்கின்ஸ் / William Hawkins
விளக்கம்: ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் சார்பில் வில்லியம் ஹாக்கின்ஸ் 1608-இல் ஜஹாங்கீர் அவைக்கு வந்தார். பின்னர் 1615-இல் சர் தாமஸ் ரோ வந்து சூரத்தில் வணிக உரிமை பெற்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக / Match the following:
a) புலந்த் தர்வாசா / Buland Darwaza – 1. ஜஹாங்கீர் / Jahangir
b) நீதிச் சங்கிலி மணி / Chain of Justice – 2. அக்பர் / Akbar
c) சசாரம்...விடை: 2 1 4 3
2. சிவாஜியின் காப்பாளர் (ஆசிரியர்) யார்? / Who was the guardian (tutor) of Shivaji?விடை: தாதாஜி கொண்டதேவ் / Dadaji Kondadev
3. அக்பர் தோற்றுவித்த புதிய மதம் / Which new religion did Akbar promulgate?விடை: தீன்-இலாஹி / Din-i-Ilahi
4. கி.பி. 1674-இல் சிவாஜியின் முடிசூட்டுவிழா நடைபெற்ற கோட்டை / In which fort was Shivaji crowned in A.D. 1674?விடை: ரெய்கார் / Raigarh
5. இசைமேதை தான்சென் யாருடைய அவையை அலங்கரித்தார்? / Whose court did Tansen adorn?விடை: அக்பர் / Akbar
6. பொருத்துக / Match the following:
a) பாஜிராவ் / Bajirao – 1. பாரசீகம் / Persia
b) நாதிர்ஷா / Nadir Shah – 2. அஷ்டப்பிரதான் / Ashta Pradhan
c) நியாயதீஷ் / Nyayadhish –...விடை: 4 1 2 3
7. ஷெர்ஷா நிறுவிய அரச வம்சம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The dynasty founded by Sher Shah is calledவிடை: சூர் வம்சம் / Sur dynasty
8. டச்சுக்காரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? / To which country do the Dutch people belong?விடை: ஹாலந்து / Holland
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions