வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பொருத்துக / Match the following:
a) பாஜிராவ் / Bajirao – 1. பாரசீகம் / Persia
b) நாதிர்ஷா / Nadir Shah – 2. அஷ்டப்பிரதான் / Ashta Pradhan
c) நியாயதீஷ் / Nyayadhish – 3. ஆப்கானிய அரசர் / King of Afghanistan
d) அகமதுஷா அப்தாலி / Ahmad Shah Abdali – 4. முற்போக்குக் கொள்கை / Forward policy
குறியீடுகள் / Codes: a b c d
சரியான விடை: (C) 4 1 2 3
விளக்கம்: பேஷ்வா முதலாம் பாஜிராவ் முற்போக்குக் கொள்கையைப் பின்பற்றினார்; நாதிர்ஷா பாரசீக மன்னர்; நியாயதீஷ் சிவாஜியின் அஷ்டப்பிரதானில் நீதித்துறை அமைச்சர்; அகமதுஷா அப்தாலி ஆப்கானிய மன்னர். அப்தாலி 1761 மூன்றாம் பானிப்பட் போரில் மராத்தியரைத் தோற்கடித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கி.பி. 1674-இல் சிவாஜியின் முடிசூட்டுவிழா நடைபெற்ற கோட்டை / In which fort was Shivaji crowned in A.D. 1674?விடை: ரெய்கார் / Raigarh
- டச்சுக்காரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? / To which country do the Dutch people belong?விடை: ஹாலந்து / Holland
- சிவாஜியின் காப்பாளர் (ஆசிரியர்) யார்? / Who was the guardian (tutor) of Shivaji?விடை: தாதாஜி கொண்டதேவ் / Dadaji Kondadev
- டேனியர்கள் இந்தியாவில் முதலில் வணிகத் தலம் அமைத்த இடம் / Where did the Danes first establish their trading centre in India?விடை: தரங்கம்பாடி / Tranquebar
- ஜஹாங்கீர் ஆட்சியின்போது ஆங்கில வணிகக் குழு சார்பாக இங்கிலாந்திலிருந்து அவருடைய அவைக்கு வந்தவர் யார்? / Who came from England on behalf of the English trading company and visited Ja...விடை: வில்லியம் ஹாக்கின்ஸ் / William Hawkins
- பொருத்துக / Match the following:
a) புலந்த் தர்வாசா / Buland Darwaza – 1. ஜஹாங்கீர் / Jahangir
b) நீதிச் சங்கிலி மணி / Chain of Justice – 2. அக்பர் / Akbar
c) சசாரம்...விடை: 2 1 4 3
- அக்பர் தோற்றுவித்த புதிய மதம் / Which new religion did Akbar promulgate?விடை: தீன்-இலாஹி / Din-i-Ilahi
- இசைமேதை தான்சென் யாருடைய அவையை அலங்கரித்தார்? / Whose court did Tansen adorn?விடை: அக்பர் / Akbar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups