வினா விடை · பொருளாதாரம்
'ஜனனி சுரக்ஷா யோஜனா' பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை? / Which of the following statements about 'Janani Suraksha Yojana' is/are correct?
1. இத்திட்டம் தாய் மற்றும் சேய் இறப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டது / It aims to reduce maternal and neonatal mortality
2. இத்திட்டம் 2005-ல் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்டது / It was launched in 2005 under the National Rural Health Mission
3. மருத்துவ உதவியோடு பண உதவியும் அளிக்கப்படுகிறது / Cash assistance is given along with medical care
சரியான விடை: (D) 1, 2 மற்றும் 3 சரி / 1, 2 and 3 are correct
விளக்கம்: ஜனனி சுரக்ஷா யோஜனா 2005 ஏப்ரலில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்டது; மருத்துவமனையில் பிரசவத்தை ஊக்குவித்து தாய், சேய் இறப்பைக் குறைப்பது நோக்கம். மருத்துவ உதவியுடன் கர்ப்பிணிகளுக்கு நேரடிப் பண உதவியும் வழங்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவுக்குப் பின்வருவனவற்றில் எதன் மூலம் மிக அதிக அந்நியச் செலாவணி கிடைக்கிறது? / Which of the following earns the largest foreign exchange for India?விடை: மென்பொருள் ஏற்றுமதி / Software exports
- இந்தியத் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு எது? / In which year was the Planning Commission of India set up?விடை: 1950
- நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) என்பது எது? / Net Domestic Product (NDP) isவிடை: மொத்த உள்நாட்டு உற்பத்தி − தேய்மானச் செலவு / GDP − Depreciation
- இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை (தாராளமயமாக்கல் சீர்திருத்தங்கள்) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? / In which year was the New Economic Policy (liberalisation reforms) introduc...விடை: 1991
- இந்தியாவின் முதல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (COPRA) இயற்றப்பட்ட ஆண்டு எது? / In which year was India's first Consumer Protection Act (COPRA) enacted?விடை: 1986
- இந்திய ரிசர்வ் வங்கியின் 'RBI Bulletin' இதழ் எவ்வளவு கால இடைவெளியில் வெளியிடப்படுகிறது? / The Reserve Bank of India Bulletin is published everyவிடை: மாதந்தோறும் / Month
- இந்தியாவில் தேசிய நுகர்வோர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது? / When is National Consumer Day observed in India?விடை: டிசம்பர் 24 / December 24
- பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது/எவை? / Which of the following is/are not correctly matched?
I. முதலாவது திட்டம் – 1950-55 / First Plan – 1950-55
II. மூன்றாவது த...விடை: I மற்றும் III / I and III
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups