வினா விடை · பொருளாதாரம்
நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) என்பது எது? / Net Domestic Product (NDP) is
சரியான விடை: (D) மொத்த உள்நாட்டு உற்பத்தி − தேய்மானச் செலவு / GDP − Depreciation
விளக்கம்: நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) = மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) − தேய்மானச் செலவு. தேய்மானம் என்பது உற்பத்தியின் போது மூலதனப் பொருள்கள் தேய்ந்து மதிப்பு இழப்பதைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவின் முதல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (COPRA) இயற்றப்பட்ட ஆண்டு எது? / In which year was India's first Consumer Protection Act (COPRA) enacted?விடை: 1986
- இந்தியாவுக்குப் பின்வருவனவற்றில் எதன் மூலம் மிக அதிக அந்நியச் செலாவணி கிடைக்கிறது? / Which of the following earns the largest foreign exchange for India?விடை: மென்பொருள் ஏற்றுமதி / Software exports
- இந்தியாவில் தேசிய நுகர்வோர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது? / When is National Consumer Day observed in India?விடை: டிசம்பர் 24 / December 24
- 'ஜனனி சுரக்ஷா யோஜனா' பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை? / Which of the following statements about 'Janani Suraksha Yojana' is/are correct?<br />1. இத்திட்டம் தாய் மற்று...விடை: 1, 2 மற்றும் 3 சரி / 1, 2 and 3 are correct
- இந்தியாவின் பணக்கொள்கையை வகுப்பது எது? / Who frames the Monetary Policy of India?விடை: மைய வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) / Central Bank (RBI)
- இந்தியத் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு எது? / In which year was the Planning Commission of India set up?விடை: 1950
- 2005 தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2009-இல் யாருடைய பெயரால் மறுபெயரிடப்பட்டது? / In 2009, the National Rural Employment Guarantee Act, 2005 was renamed after whom?விடை: மகாத்மா காந்தி / Mahatma Gandhi
- இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை (தாராளமயமாக்கல் சீர்திருத்தங்கள்) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? / In which year was the New Economic Policy (liberalisation reforms) introduc...விடை: 1991
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
