வினா விடை · TET – தமிழ்
ஜப்பானில் காகிதத்தை மடித்து உருவங்கள் செய்யும் கலை
சரியான விடை: (A) ஒரிகாமி
விளக்கம்: காகிதத்தை வெட்டாமல் மடித்து உருவங்கள் செய்யும் ஜப்பானியக் கலை ஒரிகாமி எனப்படும். போன்சாய் என்பது மரங்களைச் சிறிய தொட்டிகளில் குள்ளமாக வளர்க்கும் ஜப்பானியக் கலை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'என் சரித்திரம்' என்ற நூலை எழுதியவர்விடை: உ.வே.சா.
- 'பாட்டுக்கொரு புலவன்' என்று அழைக்கப்பட்டவர்விடை: பாரதியார்
- இவற்றில் குமரகுருபரர் இயற்றிய நூல்/கள்விடை: இவை அனைத்தும்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கைவிடை: 18
- 'மின்னார்' என்பதன் பொருள்விடை: பெண்கள்
- கீழ்க்கண்டவற்றில் அஃறிணைப் பெயர் எது?விடை: பூனை
- 'பகுத்தறிவுக் கவிராயர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: உடுமலை நாராயண கவி
- தமிழிலுள்ள முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை?விடை: 30
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
