வினா விடை · TET – தமிழ்
கீழ்க்கண்டவற்றில் அஃறிணைப் பெயர் எது?
சரியான விடை: (A) பூனை
விளக்கம்: ஆறறிவு இல்லாத உயிர்களையும் பொருள்களையும் குறிக்கும் பெயர் அஃறிணைப் பெயர்; பூனை அஃறிணை. கண்ணகி, நடிகன், அம்மா ஆகியவை மக்களைக் குறிப்பதால் உயர்திணைப் பெயர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கைவிடை: 18
- தமிழிலுள்ள முதலெழுத்துகள் மொத்தம் எத்தனை?விடை: 30
- 'பாட்டுக்கொரு புலவன்' என்று அழைக்கப்பட்டவர்விடை: பாரதியார்
- ‘கடிகை’ என்ற சொல்லின் பொருள்களுள் ஒன்றுவிடை: அணிகலன்
- ஜப்பானில் காகிதத்தை மடித்து உருவங்கள் செய்யும் கலைவிடை: ஒரிகாமி
- ‘புரட்சிக் கவிஞர்’ எனப் போற்றப்படுபவர்விடை: பாரதிதாசன்
- 'என் சரித்திரம்' என்ற நூலை எழுதியவர்விடை: உ.வே.சா.
- பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர்விடை: முன்றுறை அரையனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
