வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
ஜீன் பியாஜே எந்த நாட்டு அறிஞர்?
சரியான விடை: (C) சுவிட்சர்லாந்து
விளக்கம்: ஜீன் பியாஜே (1896–1980) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த உளவியலறிஞர். இவர் தம் சொந்தக் குழந்தைகளை உற்றுநோக்கி அறிதிறன் வளர்ச்சிக் கோட்பாட்டை உருவாக்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கோல்பர்க் குறிப்பிடும் ஒழுக்க வளர்ச்சியின் மூன்றாம் மற்றும் இறுதி நிலை எது?விடை: மரபுக்குப் பிந்திய நிலை
- “உட்காட்சி வழிக் கற்றலை” உருவாக்கியவர் யார்?விடை: கோஹ்லர்
- ஒப்பார்க்குழு (Peer Group) ஆதிக்கம் செலுத்தும் பருவம்விடை: குமரப்பருவம்
- “சோபி” என்பது என்ன?விடை: ரூஸோ எழுதிய ‘எமிலி’ நூலில் வரும் ஒரு பாத்திரம்
- எரிக்சனின் உள-சமூகக் கோட்பாட்டின்படி மனித வளர்ச்சியில் உள்ள நிலைகள் எத்தனை?விடை: 8
- சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் யார்?விடை: மெக்லீலண்ட்
- ஒழுக்க வளர்ச்சிக்கும் முதிர்ச்சி பெறுதலுக்கும் தொடர்புண்டு எனக் கருதியவர் யார்?விடை: கோல்பர்க்
- ‘எதிர்பார்ப்பு நிலை’ (Level of Aspiration) என்ற கருத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?விடை: டெம்போ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
