Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

ஒப்பார்க்குழு (Peer Group) ஆதிக்கம் செலுத்தும் பருவம்

சரியான விடை: (C) குமரப்பருவம்
விளக்கம்: குமரப் பருவத்தில் ஒப்பார்க் குழுவின் (Peer Group) செல்வாக்கு மிக அதிகமாக இருக்கும்; உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றில் நண்பர்களைப் பின்பற்றுவர். பெற்றோரை விட நண்பர்களின் கருத்துக்கே இப்பருவத்தினர் முன்னுரிமை தருவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எரிக்சனின் உள-சமூகக் கோட்பாட்டின்படி மனித வளர்ச்சியில் உள்ள நிலைகள் எத்தனை?விடை: 8
  2. கோல்பர்க் குறிப்பிடும் ஒழுக்க வளர்ச்சியின் மூன்றாம் மற்றும் இறுதி நிலை எது?விடை: மரபுக்குப் பிந்திய நிலை
  3. ஒழுக்க வளர்ச்சிக்கும் முதிர்ச்சி பெறுதலுக்கும் தொடர்புண்டு எனக் கருதியவர் யார்?விடை: கோல்பர்க்
  4. ஜீன் பியாஜே எந்த நாட்டு அறிஞர்?விடை: சுவிட்சர்லாந்து
  5. கோல்பர்க் குறிப்பிடும் ஒழுக்க வளர்ச்சிப் படிநிலைகள் (Stages) மொத்தம்விடை: 6
  6. “உட்காட்சி வழிக் கற்றலை” உருவாக்கியவர் யார்?விடை: கோஹ்லர்
  7. பொதுமைக் கருத்து உருவாகுவதில் மூன்று நிலைகள் உள்ளன எனக் குறிப்பிடும் அறிஞர் யார்?விடை: புரூனர்
  8. “சோபி” என்பது என்ன?விடை: ரூஸோ எழுதிய ‘எமிலி’ நூலில் வரும் ஒரு பாத்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions