வினா விடை · பொதுத் தமிழ்
‘ஜி.யூ.போப்’ எந்த ஆண்டு ‘திருவாசகத்தின்’
ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்
சரியான விடை: (C) 1900
விளக்கம்: ஜி.யூ. போப் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை 1900-ஆம் ஆண்டு வெளியிட்டார். இவர் 1886-இல் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘காவடிச் சிந்து’ யாரைப் போற்றிப் பாடப் பெற்ற
நூல்விடை: கழுகுமலை முருகன்
- “மாதவி வேலி பூக வனந்தொறும் வயல்கள்
தோறும்” என்ற வரியில் ‘பூகம்’ என்பதுவிடை: பாக்குமரம்
- க.சச்சிதானந்தனின் சொந்த ஊர்விடை: யாழ்ப்பாணம்
- “‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது ஆன்றோர் மொழி” – இது எவ்வகைத் தொடர்?விடை: செய்தித் தொடர்
- “தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும்
மீட்பதற்காகவே இறைவன் என்னைப்
படைத்தான்” என்று கூறியவர்விடை: தேவநேயப்பாவாணர்
- நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும்
இல்லாமல் புணர்வது ...............விடை: இயல்பு புணர்ச்சி
- கம்பராமாயணத்தில் இராவணன் செலுத்திய
‘வானூர்தியின்’ பெயர்விடை: புட்பகவிமானம்
- ‘விடிவெள்ளி’ என்று அழைக்கப்படுவதுவிடை: வெள்ளி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups