வினா விடை · பொதுத் தமிழ்
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் <br />இல்லாமல் புணர்வது ...............
சரியான விடை: (A) இயல்பு புணர்ச்சி
விளக்கம்: நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றிப் புணர்வது இயல்புப் புணர்ச்சி; எ.கா. பொன் + வளையல் = பொன்வளையல். தோன்றல், திரிதல், கெடுதல் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது ஆன்றோர் மொழி” – இது எவ்வகைத் தொடர்?விடை: செய்தித் தொடர்
- ‘விடிவெள்ளி’ என்று அழைக்கப்படுவதுவிடை: வெள்ளி
- “மாதவி வேலி பூக வனந்தொறும் வயல்கள் <br />தோறும்” என்ற வரியில் ‘பூகம்’ என்பதுவிடை: பாக்குமரம்
- ‘புள்’ என்பதன் பொருள் என்ன?விடை: பறவை
- ‘ஜி.யூ.போப்’ எந்த ஆண்டு ‘திருவாசகத்தின்’ <br />ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்விடை: 1900
- ‘தேம்பாவணியின்’ படலங்களின் எண்ணிக்கைவிடை: 36
- ‘காவடிச் சிந்து’ யாரைப் போற்றிப் பாடப் பெற்ற <br />நூல்விடை: கழுகுமலை முருகன்
- ‘ஒட்டக்கூத்தர்’ வாழ்ந்த காலம் ...............விடை: 12ஆம் நூற்றாண்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
