வினா விடை · பொருளாதாரம்
JNNURM திட்டம் எதனுடன் தொடர்புடையது? / JNNURM scheme is associated with
சரியான விடை: (B) நகரங்களின் உள்கட்டமைப்பு / Urban infrastructure
விளக்கம்: ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புத்தாக்கத் திட்டம் (JNNURM) 2005 டிசம்பரில் நகரங்களின் உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தொடங்கப்பட்டது. 2015-இல் இதற்குப் பதிலாக அம்ருத் (AMRUT) திட்டம் வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசிய மக்கள்தொகை ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது? / The National Commission on Population was constituted onவிடை: மே 11, 2000 / May 11, 2000
- ‘லாஃபர் வளைகோடு’ எதனுடன் தொடர்புடையது? / The Laffer curve is associated withவிடை: வரி விகிதம் / Taxes
- 2004-இல் மத்திய அரசு தேசிய விவசாயிகள் ஆணையத்தை யார் தலைமையில் அமைத்தது? / The Central Government appointed the National Commission on Farmers in 2004 under the chairmanship ofவிடை: எம்.எஸ். சுவாமிநாதன் / M.S. Swaminathan
- வரிவிதிப்பு நெறிமுறைகளை வகுத்தவர் / Canons of taxation were propounded byவிடை: ஆடம் ஸ்மித் / Adam Smith
- இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தொடங்கப்பட்ட ஆண்டு / The Life Insurance Corporation of India was formally established inவிடை: 1956
- வறுமையின் நிகழ்வு (அளவு) எந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து கணக்கிடப்படுகிறது? / The incidence of poverty can be computed fromவிடை: என்.எஸ்.எஸ். (NSS) – நுகர்வுச் செலவு புள்ளிவிவரங்கள் / NSS data on consumption expenditure
- 1980-ஆம் ஆண்டு எத்தனை வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன? / In 1980, how many banks were nationalised?விடை: 6
- கீழ்க்கண்டவற்றுள் எந்தத் தொழிற்சாலைகள் இந்தியா விடுதலை அடைந்த பின்னரே பெருமளவில் வளர்ந்தன? / Which one of the following industries developed mainly after independence?விடை: கனரகப் பொறியியல், வேதியியல் தொழிற்சாலைகள் / Heavy engineering and chemical industries
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
