வினா விடை · பொருளாதாரம்
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) தொடங்கப்பட்ட ஆண்டு / The Life Insurance Corporation of India was formally established in
சரியான விடை: (C) 1956
விளக்கம்: 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை நாட்டுடைமையாக்கி, எல்.ஐ.சி சட்டம் 1956-இன் கீழ் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 1956 செப்டம்பர் 1 அன்று தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1980-ஆம் ஆண்டு எத்தனை வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன? / In 1980, how many banks were nationalised?விடை: 6
- 2004-இல் மத்திய அரசு தேசிய விவசாயிகள் ஆணையத்தை யார் தலைமையில் அமைத்தது? / The Central Government appointed the National Commission on Farmers in 2004 under the chairmanship ofவிடை: எம்.எஸ். சுவாமிநாதன் / M.S. Swaminathan
- பொதுச் செலவு, பொது வருவாய் பற்றியது / Public expenditure and public revenue relate toவிடை: நிதிக் கொள்கை /Fiscal policy
- தேசிய மக்கள்தொகை ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது? / The National Commission on Population was constituted onவிடை: மே 11, 2000 / May 11, 2000
- இடைநிலைக் கல்விக் குழுவின்(1953) தலைவர் <br />/Who was the Chairman of the Secondary Education <br />Commission (1953)?விடை: டாக்டர் ஏ.எல். முதலியார் / Dr. A.L. Mudaliar
- JNNURM திட்டம் எதனுடன் தொடர்புடையது? / JNNURM scheme is associated withவிடை: நகரங்களின் உள்கட்டமைப்பு / Urban infrastructure
- பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைமையகம் <br />உள்ள இடம் /Head Quarters of International <br />Monetary Fund is situated atவிடை: வாஷிங்டன் டி.சி / Washington D.C.
- ‘லாஃபர் வளைகோடு’ எதனுடன் தொடர்புடையது? / The Laffer curve is associated withவிடை: வரி விகிதம் / Taxes
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
