Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

காக்னேயின் கற்றல் படிநிலைக் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள் எத்தனை?

சரியான விடை: (B) 8
விளக்கம்: ராபர்ட் காக்னே தமது கற்றல் படிநிலைக் கோட்பாட்டில் சைகைக் கற்றல் முதல் பிரச்சினை தீர்த்தல் வரை எட்டு வகைக் கற்றல்களைக் குறிப்பிட்டார். இது ‘The Conditions of Learning’ (1965) நூலில் விளக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நமக்குள் இருந்து கவனத்தை நிர்ணயிக்கக் காரணமாக அமையும் காரணிவிடை: அகக்காரணி
  2. 1890-இல் ‘மனச்சோதனைகளும் அளவிடுதலும்’ (Mental Tests and Measurements) என்ற கட்டுரையை வெளியிட்ட அமெரிக்க உளவியலாளர்விடை: கேட்டல்
  3. புலன் தூண்டலைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல்விடை: திரிபுக் காட்சி
  4. நுண்ணறிவுப் பரவல் ________ பரவல் ஆகும்.விடை: இயல்நிலை
  5. சொற்கள், எண்கள், குறியீடுகள், வரைபடங்கள் ஆகியவற்றைக் கையாளும் திறன் எந்த வகை நுண்ணறிவைச் சார்ந்தது?விடை: கருத்தியல் நுண்ணறிவு (Abstract)
  6. நாட்டங்கள் (Aptitudes) அடைவுகளாக மாற எது தேவை?விடை: பயிற்சி
  7. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள முதன்மை மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: ஏழு
  8. விலங்கு மனம் என்று அழைக்கப்படுவதுவிடை: இட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions