வினா விடை · பொதுத் தமிழ்
‘காலக்கண்ணாடி’ எனப் போற்றப்படுவது
சரியான விடை: (C) இலக்கியம்
விளக்கம்: ஒரு காலத்து மக்களின் வாழ்க்கை, பண்பாடு, சிந்தனை ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டுவதால் இலக்கியம் ‘காலக்கண்ணாடி’ எனப் போற்றப்படுகிறது. இலக்கியத்தை முறைப்படுத்தும் விதிகளைக் கூறுவது இலக்கணம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சந்திரகாந்தா’ என்னும் புகழ்பெற்ற புதினத்தை எழுதியவர்விடை: ஜே.ஆர். ரங்கராஜு
- பொருத்துக:
(அ) வேலனது புத்தகம் – 1) இரண்டாம் வேற்றுமை
(ஆ) வேலனுக்குக் கொடு – 2) மூன்றாம் வேற்றுமை
(இ) வேலனால் முடிந்தது – 3) நான்காம் வேற்றுமை
(ஈ) வேலனைக் கண்டே...விடை: 4 3 2 1
- ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்’ – இதில் எதுகையைத் தேர்ந்தெடுக்கவும்விடை: எங்கள் – எங்கள்
- தொல்காப்பியர் தொல்காப்பியத்தை யாருடைய அவையில் அரங்கேற்றினார்?விடை: நிலந்தரு திருவிற் பாண்டியன்
- பொருத்துக:
பட்டியல் I
(அ) அடர்ந்த காடு நாட்டின் செல்வம்
(ஆ) முக்கனிகளுள் சுவையானது பலா
(இ) பறவைகள் பலவிதம்
(ஈ) பொன் வளையல் கைக்கு அழகு சேர்க்கிறது
பட்...விடை: 1 2 3 4
- ‘தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்’ (தொடக்கப் பெயர்: சங்கீத நாடக சங்கம்) தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1955
- வழூஉச் சொற்களற்ற வாக்கியங்களைத் தேர்வு செய்க:
1) சிலவுக்குப் பாவக்காய் விற்றான்
2) செலவுக்குப் பாகற்காய் விற்றான்
3) நஞ்சை நிலத்தில் வேர்வை சிந்த முயற்சித்தார்
...விடை: 2 & 4
- பெயர்ச்சொல்லின் வகையை அறிக: ‘இவன்’விடை: சுட்டுப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups