வினா விடை · அறிவியல்
காமா கதிர்கள் என்பவை / Gamma rays are
சரியான விடை: (D) மிக அதிக ஆற்றல், மிகக் குறைந்த அலைநீளம் உடைய மின்காந்தக் கதிர்கள் / EM rays of very high energy and very short wavelength
விளக்கம்: காமா கதிர்கள் மின்காந்த நிறமாலையில் மிகக் குறைந்த அலைநீளமும் மிக அதிக ஆற்றலும் கொண்டவை; இவற்றுக்கு மின்னூட்டம் இல்லை. புற்றுநோய் சிகிச்சையிலும் மருத்துவக் கருவிகளைக் கிருமி நீக்கவும் பயன்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- லாந்தனைடு குறுக்கம் பின்வரும் எந்த ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான் நிரம்புவதால் ஏற்படுகிறது? / Lanthanide contraction is due to the filling of electrons inவிடை: 4f ஆர்பிட்டால்கள் / 4f orbitals
- யுரேனியத்தின் இரண்டு முக்கியத் தாதுக்கள் / The two major sources of uranium areவிடை: பிட்ச்பிளெண்ட் மற்றும் கார்னோடைட் / pitchblende and carnotite
- சூரிய ஆற்றலுக்குக் காரணமான அணுக்கரு வினை / The nuclear reaction responsible for solar energy isவிடை: அணுக்கரு இணைவு / Nuclear fusion
- மிஷ் உலோகம் என்பது எதன் உலோகக் கலவையாகும்? / Misch metal is an alloy ofவிடை: லாந்தனைடுகள் / Lanthanides
- பின்வருவனவற்றுள் எது ராக்கெட் உந்துபொருளாகப் பயன்படுகிறது? / Which of the following could act as propellant for rocket?விடை: திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் / Liquid hydrogen, liquid oxygen
- பாஸ்ட்னசைட் என்பது எதன் முக்கியத் தாது? / Bastnaesite is a chief ore ofவிடை: சீரியம் / Cerium
- கீழ்க்கண்ட இணைகளில் எந்த இணை ஒரே தொகுதியைச் சார்ந்தது? / Which of the following pairs of elements are the members of the same group?விடை: S மற்றும் Se / S and Se
- குளோரோபில்லில் உள்ள உலோக அயனி / Metal ion present in chlorophyll isவிடை: மெக்னீசியம் / Magnesium
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
