Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்ட இணைகளில் எந்த இணை ஒரே தொகுதியைச் சார்ந்தது? / Which of the following pairs of elements are the members of the same group?

சரியான விடை: (B) S மற்றும் Se / S and Se
விளக்கம்: சல்பர் (S), செலினியம் (Se) இரண்டும் நவீன ஆவர்த்தன அட்டவணையின் 16-ஆம் தொகுதியைச் (சால்கோஜன்கள்) சேர்ந்தவை. இவற்றின் வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பு ns2 np4.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மிகக் குறைந்த நிலைப்புத்தன்மை (வலிமை) கொண்ட பிணைப்பு / The weakest among the following bonds isவிடை: ஹைட்ரஜன் பிணைப்பு / Hydrogen bond
  2. பின்வருவனவற்றுள் எது ராக்கெட் உந்துபொருளாகப் பயன்படுகிறது? / Which of the following could act as propellant for rocket?விடை: திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் / Liquid hydrogen, liquid oxygen
  3. பின்வரும் இயற்பியல் பரப்புக் கவர்ச்சி தொடர்பான கூற்றுகளில் எது சரியில்லாதது? / Which of the following statements is not correct regarding physical adsorption?விடை: ஒற்றை மூலக்கூறு அடுக்காலானது / It forms monomolecular layer
  4. சூரிய ஆற்றலுக்குக் காரணமான அணுக்கரு வினை / The nuclear reaction responsible for solar energy isவிடை: அணுக்கரு இணைவு / Nuclear fusion
  5. கீழ்க்கண்டவற்றில் பால்மக்காரணியைத் தேர்ந்தெடு / Which is the emulsifying agent among the following?விடை: நீண்ட சங்கிலித் தொடர் கொழுப்பு அமிலங்களின் பொட்டாசியம் உப்பு / Potassium salt of long chain fatty acids
  6. லாந்தனைடு குறுக்கம் பின்வரும் எந்த ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான் நிரம்புவதால் ஏற்படுகிறது? / Lanthanide contraction is due to the filling of electrons inவிடை: 4f ஆர்பிட்டால்கள் / 4f orbitals
  7. கீழ்க்கண்டவற்றில் எது நேர்மின்னேற்றம் கொண்ட கூழ்மக் கரைசலை உருவாக்குகிறது? / Which of the following forms a positively charged colloidal sol?விடை: பெர்ரிக் ஹைட்ராக்சைடு / Ferric hydroxide
  8. காமா கதிர்கள் என்பவை / Gamma rays areவிடை: மிக அதிக ஆற்றல், மிகக் குறைந்த அலைநீளம் உடைய மின்காந்தக் கதிர்கள் / EM rays of very high energy and very short wavelengt...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions