Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் இதில் வெகுளி என்பதன் பொருள் என்ன?

சரியான விடை: (D) சினம்
விளக்கம்: 'காமம் வெகுளி மயக்கம்' என்ற குறளில் வெகுளி என்பதன் பொருள் சினம். ஆசை, சினம், அறியாமை மூன்றும் நீங்கினால் துன்பம் நீங்கும் என்பது இக்குறளின் கருத்து.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களை நினைவில் கொண்டு விடை அளித்தல் சதாவதானம். சதாவதானம் என்ற கலையில்சிறந்து விளங்கியவர் செய்குதம்பிப் பாவல...விடை: இரண்டும் சரி
  2. கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திருமா வியல் நகர்க் கருவூர் முன்துறை என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: அகநானூறு
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சீன நாட்டில் காண்டன் நகருக்கு அருகே விஷ்ணு கோவில் ஒன்று கட்டப்பட்டது. இதை கட்டிய சீனப் பேரரசர் குப்லாய்கான்.விடை: 2 மட்டும் சரி
  4. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும் இந்த வரிகள் இடம்பெறும் செப்பேடு எது?விடை: சின்னமனூர்
  5. 2012-இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பை பெற்றவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணம் விரிவும் சிறப்பும் கொண்டது. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்.விடை: 1 மட்டும் சரி
  7. சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர்?விடை: செய்குதம்பிப் பாவலர்
  8. கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: ஐங்குறுநூறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions