வினா விடை · பொதுத் தமிழ்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணம் விரிவும் சிறப்பும் கொண்டது. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்.
சரியான விடை: (A) 1 மட்டும் சரி
விளக்கம்: பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் 64 திருவிளையாடல்களை விரிவாகக் கூறுகிறது. இவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) 17ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்; 18ஆம் நூற்றாண்டு அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும் இந்த வரிகள் இடம்பெறும் செப்பேடு எது?விடை: சின்னமனூர்
- கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: ஐங்குறுநூறு
- கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திருமா வியல் நகர்க் கருவூர் முன்துறை என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: அகநானூறு
- கீழ்க்கண்ட எது திருவிளையாடற்புராணத்தில் காண்டம் அல்ல?விடை: வேதாரணிய காண்டம்
- காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் இதில் வெகுளி என்பதன் பொருள் என்ன?விடை: சினம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களை நினைவில் கொண்டு விடை அளித்தல் சதாவதானம். சதாவதானம் என்ற கலையில்சிறந்து விளங்கியவர் செய்குதம்பிப் பாவல...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சீன நாட்டில் காண்டன் நகருக்கு அருகே விஷ்ணு கோவில் ஒன்று கட்டப்பட்டது. இதை கட்டிய சீனப் பேரரசர் குப்லாய்கான்.விடை: 2 மட்டும் சரி
- 2012-இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பை பெற்றவர்?விடை: ஸ்டீபன் ஹாக்கிங்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
