Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

காந்தியடிகளின் வளர்ப்பு மகள் என்று அழைக்கப்பட்டவர்

சரியான விடை: (A) அம்புஜத்தம்மாள்
விளக்கம்: காந்தியடிகள் அம்புஜத்தம்மாளைத் தம் வளர்ப்பு மகளாகக் கருதினார்; அவர் சென்னையில் 'சீனிவாச காந்தி நிலையம்' நிறுவிப் பெண்களுக்குத் தொண்டாற்றினார். அவர் 'நான் கண்ட பாரதம்' என்ற நூலையும் எழுதியுள்ளார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. 'திருவள்ளுவமாலை'யின் மொத்தப் பாடல்கள் / பாடிய புலவர்கள் எண்ணிக்கைவிடை: 55 / 53
2. பொருத்துக (புலவர் – பிறந்த ஊர்):
(a) தேவநேயப் பாவாணர் - 1. திருவைகுண்டம்
(b) முடியரசன் - 2. சென்னிகுளம்
(c) அண்ணாமலையார் - 3. சங்கரன்கோவில்
(d) குமரகுருபரர் - 4...விடை: 3 4 2 1
3. அசலாம்பிகை அம்மையாரை 'இக்கால ஔவையார்' என அழைத்தவர்விடை: திரு.வி.க.
4. பொருத்துக (சொல் – பொருள்):
(a) குவடு - 1. குற்றம்
(b) பொன்னி - 2. பாம்பு
(c) கோது - 3. மலை
(d) அரவம் - 4. காவிரி
குறியீடு: a b c dவிடை: 3 4 1 2
5. தவறான இணையைக் கண்டறிகவிடை: காசினி – நாரை
6. உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டைப் பெருமைப்படுத்தும் வகையில் நடுவண் அரசு எந்த ஆண்டு அஞ்சல் தலை வெளியிட்டது?விடை: 2006
7. 'அபிதான கோசம்' கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1902
8. 'குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே' என்ற வரி இடம்பெறும் நூல் யாது?விடை: இனியவை நாற்பது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions