வினா விடை · பொதுத் தமிழ்
தவறான இணையைக் கண்டறிக
சரியான விடை: (C) காசினி – நாரை
விளக்கம்: 'காசினி' என்ற சொல்லுக்கு உலகம் (பூமி) என்பது பொருள்; நாரை அல்ல என்பதால் அந்த இணை தவறு. 'மேதி' என்பது எருமையையும், 'புள்' என்பது பறவையையும் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'அபிதான கோசம்' கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்ட ஆண்டுவிடை: 1902
- அசலாம்பிகை அம்மையாரை 'இக்கால ஔவையார்' என அழைத்தவர்விடை: திரு.வி.க.
- இனியவை நாற்பது இயற்றிய பூதஞ்சேந்தனார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?விடை: மதுரை
- 'திருவள்ளுவமாலை'யின் மொத்தப் பாடல்கள் / பாடிய புலவர்கள் எண்ணிக்கைவிடை: 55 / 53
- விடுபட்ட இடத்தை நிரப்புக: 'அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் ______ நட்பு'விடை: உழப்பதாம்
- காந்தியடிகளின் வளர்ப்பு மகள் என்று அழைக்கப்பட்டவர்விடை: அம்புஜத்தம்மாள்
- வரகுண பாண்டியனின் அவைப் புலவர் யார்?விடை: புகழேந்திப் புலவர்
- பொருத்துக (புலவர் – பிறந்த ஊர்):<br />(a) தேவநேயப் பாவாணர் - 1. திருவைகுண்டம்<br />(b) முடியரசன் - 2. சென்னிகுளம்<br />(c) அண்ணாமலையார் - 3. சங்கரன்கோவில்<br />(d) குமரகுருபரர் - 4...விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
