Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

காந்தியக் கொள்கைகள் காணப்படுவது / The Gandhian principles have been enumerated in the

சரியான விடை: (C) அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் / Directive Principles of State Policy
விளக்கம்: காந்தியக் கொள்கைகளான கிராமப் பஞ்சாயத்து, குடிசைத் தொழில், மதுவிலக்கு, பசுவதைத் தடை ஆகியவை அரசு நெறிமுறைக் கோட்பாடுகளில் (விதிகள் 40, 43, 47, 48) இடம்பெற்றுள்ளன. இவை அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் (விதிகள் 36–51) உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசம் எந்த உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் கீழ் வருகிறது? / Under which High Court do the Andaman & Nicobar Islands come?விடை: கல்கத்தா உயர் நீதிமன்றம் / Calcutta High Court
  2. எந்த நிலையில் குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைக்க முடியும்? / The President can dissolve the Lok Sabha on theவிடை: பிரதமரின் ஆலோசனைப்படி / advice of the Prime Minister
  3. சொத்துரிமை தற்போது ஒரு ______ / Right to Property is now a ______விடை: சட்ட உரிமை / Legal Right
  4. தேசிய மகளிர் ஆணையம் சட்டப்பூர்வ அமைப்பாக எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? / In which year was the National Commission for Women set up as a statutory body?விடை: 1992
  5. அரசியலமைப்பு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ள 'மன்னிப்பளிக்கும்' அதிகாரம் / The Pardoning Power of the President vested by the Constitution isவிடை: செயல்துறை அதிகாரம் / Executive Power
  6. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் / The first meeting of the Constituent Assembly of India was held onவிடை: 9 டிசம்பர் 1946 / 9 December 1946
  7. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எந்தத் திருத்தத்தின் மூலம் திருத்தப்பட்டது? / The Preamble to the Indian Constitution was amended by theவிடை: 42-வது திருத்தம் / 42nd Amendment
  8. 'தீண்டாமை ஒழிப்பு' இந்திய அரசியலமைப்பின் எந்த விதியில் கூறப்பட்டுள்ளது? / 'Abolition of Untouchability' comes under which Article of the Indian Constitution?விடை: விதி 17 / Article 17
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions