வினா விடை · அரசியல் அறிவியல்
தேசிய மகளிர் ஆணையம் சட்டப்பூர்வ அமைப்பாக எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? / In which year was the National Commission for Women set up as a statutory body?
சரியான விடை: (B) 1992
விளக்கம்: தேசிய மகளிர் ஆணையச் சட்டம் 1990-இல் இயற்றப்பட்டது; அதன்படி ஆணையம் ஜனவரி 1992-இல் சட்டப்பூர்வ அமைப்பாக அமைக்கப்பட்டது. அதன் முதல் தலைவர் ஜெயந்தி பட்நாயக் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்த நிலையில் குடியரசுத் தலைவர் மக்களவையைக் கலைக்க முடியும்? / The President can dissolve the Lok Sabha on theவிடை: பிரதமரின் ஆலோசனைப்படி / advice of the Prime Minister
- அரசியலமைப்பு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ள 'மன்னிப்பளிக்கும்' அதிகாரம் / The Pardoning Power of the President vested by the Constitution isவிடை: செயல்துறை அதிகாரம் / Executive Power
- காந்தியக் கொள்கைகள் காணப்படுவது / The Gandhian principles have been enumerated in theவிடை: அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் / Directive Principles of State Policy
- இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் / The first meeting of the Constituent Assembly of India was held onவிடை: 9 டிசம்பர் 1946 / 9 December 1946
- அந்தமான் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசம் எந்த உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் கீழ் வருகிறது? / Under which High Court do the Andaman & Nicobar Islands come?விடை: கல்கத்தா உயர் நீதிமன்றம் / Calcutta High Court
- இந்திய அரசியலமைப்பின் முகப்புரை எந்தத் திருத்தத்தின் மூலம் திருத்தப்பட்டது? / The Preamble to the Indian Constitution was amended by theவிடை: 42-வது திருத்தம் / 42nd Amendment
- சொத்துரிமை தற்போது ஒரு ______ / Right to Property is now a ______விடை: சட்ட உரிமை / Legal Right
- 'தீண்டாமை ஒழிப்பு' இந்திய அரசியலமைப்பின் எந்த விதியில் கூறப்பட்டுள்ளது? / 'Abolition of Untouchability' comes under which Article of the Indian Constitution?விடை: விதி 17 / Article 17
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
