வினா விடை · TET – அறிவியல்
காற்றின் மூலம் நிகழும் மகரந்தச் சேர்க்கை
சரியான விடை: (B) அனிமோஃபிலி
விளக்கம்: காற்றின் மூலம் நிகழும் மகரந்தச் சேர்க்கை அனிமோஃபிலி எனப்படும் (எ.கா. நெல், புற்கள், மக்காச்சோளம்). விலங்குகள் மூலம் நிகழ்வது சூஃபிலி, நீர் மூலம் நிகழ்வது ஹைட்ரோஃபிலி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இன்ஃபுளுயன்சா நோய்க்குக் காரணமான வைரஸ்விடை: A(H1N1)
- pH அளவுகோலை அறிமுகப்படுத்தியவர் யார்?விடை: எஸ்.பி.எல். சோரென்சன்
- டி.என்.ஏ-வைக் குறிப்பிட்ட பகுதியில் வெட்டுவதற்குப் பயன்படும் நொதிவிடை: ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
- யானைக்கால் நோய்க்குக் காரணமான உயிரி எது?விடை: உச்சரேரியா பான்கிராஃப்டி
- மார்புப் பகுதியில் உள்ள முள்ளெலும்புகள் எத்தனை?விடை: 12
- அசிட்டிலீனின் IUPAC பெயர் எது?விடை: ஈத்தைன்
- இணைப்புத் திசுக்கள், தசை மற்றும் தாங்கு திசுக்களில் (எலும்பு, குருத்தெலும்பு) தோன்றும் புற்றுநோய் எது?விடை: சார்கோமா
- ஃபுல்லரீன் என்பது எந்தத் தனிமத்தின் புறவேற்றுமை வடிவம்?விடை: கார்பன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
