வினா விடை · TET – அறிவியல்
மார்புப் பகுதியில் உள்ள முள்ளெலும்புகள் எத்தனை?
சரியான விடை: (A) 12
விளக்கம்: மனித முதுகெலும்புத் தொடரில் மார்புப் பகுதியில் 12 முள்ளெலும்புகள் உள்ளன; இவற்றுடன் 12 இணை விலா எலும்புகள் இணைகின்றன. கழுத்துப் பகுதியில் 7, இடுப்புப் பகுதியில் 5 முள்ளெலும்புகள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இணைப்புத் திசுக்கள், தசை மற்றும் தாங்கு திசுக்களில் (எலும்பு, குருத்தெலும்பு) தோன்றும் புற்றுநோய் எது?விடை: சார்கோமா
- டி.என்.ஏ-வைக் குறிப்பிட்ட பகுதியில் வெட்டுவதற்குப் பயன்படும் நொதிவிடை: ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
- இதயத்திலிருந்து இரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் இரத்தநாளங்கள் எவை?விடை: தமனிகள்
- இன்ஃபுளுயன்சா நோய்க்குக் காரணமான வைரஸ்விடை: A(H1N1)
- டமிஃப்ளு மாத்திரை எந்நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது?விடை: பன்றிக் காய்ச்சல்
- காற்றின் மூலம் நிகழும் மகரந்தச் சேர்க்கைவிடை: அனிமோஃபிலி
- ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வினையூக்கி எது?விடை: இரும்பு
- pH அளவுகோலை அறிமுகப்படுத்தியவர் யார்?விடை: எஸ்.பி.எல். சோரென்சன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
