வினா விடை · புவியியல்
காசி மற்றும் ஜெயந்தியா மலைகள் காணப்படும் மாநிலம்
சரியான விடை: (A) மேகாலயா
விளக்கம்: காசி, ஜெயந்தியா, காரோ மலைகள் மேகாலயா பீடபூமியில் உள்ளன. காசி மலையில் உள்ள மௌசின்ராம், சிரபுஞ்சி ஆகியவை உலகில் அதிக மழை பெறும் இடங்களில் அடங்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பென்கங்கா, வார்தா மற்றும் சபரி ஆகியவை எந்த ஆற்றின் துணை ஆறுகள்?விடை: கோதாவரி
- கூற்று (A): சரளை மண் (Laterite) கேரளத்தில் நன்கு உருவாகிறது.
காரணம் (R): கேரளம் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது.
சரியான விடையைத் தேர்ந்...விடை: (A), (R) இரண்டும் சரி; மேலும் (R), (A)-க்குச் சரியான விளக்கம்
- கீழ்க்கண்ட எந்தக் கோள்களுக்குத் துணைக்கோள்கள் கிடையாது?விடை: புதன் மற்றும் வெள்ளி
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?விடை: புவியின் உட்புறம் – ஆஸ்தினோஸ்பியர்
- பொருத்துக (பாதுகாக்கப்பட்ட பகுதி – மாநிலம்):
a) நம்தபா – 1) ஜார்க்கண்ட்
b) சிம்லிபால் – 2) கேரளம்
c) பரம்பிக்குளம் – 3) அருணாச்சலப் பிரதேசம்
d) டால்மா – 4) ஒடிச...விடை: 3 4 2 1
- பொருத்துக:
a) லூ – 1) மேற்கு ஆப்பிரிக்கா
b) சின்னூக் – 2) வட அமெரிக்கா
c) சிராக்கோ – 3) கங்கைச் சமவெளி
d) ஹர்மட்டான் – 4) இத்தாலிவிடை: 3 2 4 1
- பொருத்துக:
a) உலர் ஏரி – 1) ஜம்மு-காஷ்மீர்
b) லோனார் ஏரி – 2) மகாராஷ்டிரா
c) கொல்லேரு ஏரி – 3) ராஜஸ்தான்
d) டிட்வானா ஏரி – 4) ஆந்திரப் பிரதேசம்விடை: 1 2 4 3
- கீழ்க்கண்ட ஆறுகளை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்துகவிடை: லூனி, நர்மதா, தப்தி, பீமா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups