Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

பொருத்துக (பாதுகாக்கப்பட்ட பகுதி – மாநிலம்):
a) நம்தபா – 1) ஜார்க்கண்ட்
b) சிம்லிபால் – 2) கேரளம்
c) பரம்பிக்குளம் – 3) அருணாச்சலப் பிரதேசம்
d) டால்மா – 4) ஒடிசா

சரியான விடை: (D) 3 4 2 1
விளக்கம்: நம்தபா அருணாச்சலப் பிரதேசத்திலும், சிம்லிபால் ஒடிசாவிலும், பரம்பிக்குளம் கேரளத்திலும், டால்மா ஜார்க்கண்டிலும் உள்ளன. டால்மா பகுதி 2000-ல் ஜார்க்கண்ட் உருவாகும் முன் பீகாரில் இருந்தது; இது யானைகளுக்குப் புகழ் பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
a) உலர் ஏரி – 1) ஜம்மு-காஷ்மீர்
b) லோனார் ஏரி – 2) மகாராஷ்டிரா
c) கொல்லேரு ஏரி – 3) ராஜஸ்தான்
d) டிட்வானா ஏரி – 4) ஆந்திரப் பிரதேசம்விடை: 1 2 4 3
2. கீழ்க்கண்ட எந்தக் கோள்களுக்குத் துணைக்கோள்கள் கிடையாது?விடை: புதன் மற்றும் வெள்ளி
3. காஷ்மீர் பள்ளத்தாக்கின் நுழைவாயிலாக (திறவுகோலாக) கருதப்படும் கணவாய் எது?விடை: பனிஹால்
4. பென்கங்கா, வார்தா மற்றும் சபரி ஆகியவை எந்த ஆற்றின் துணை ஆறுகள்?விடை: கோதாவரி
5. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கீழ்க்கண்ட மாநிலங்களை மக்கள்தொகை அடிப்படையில் இறங்கு வரிசையில் அமைக்க / Arrange the following States in descending order of population as per Ce...விடை: 4, 3, 2, 1
6. காசி மற்றும் ஜெயந்தியா மலைகள் காணப்படும் மாநிலம்விடை: மேகாலயா
7. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் வடக்கு–தெற்கு, கிழக்கு–மேற்கு வழித்தடங்கள் சந்திக்கும் இடம் / The North-South and East-West corridors of the National Highways Development...விடை: ஜான்சி / Jhansi
8. கூற்று (A): சரளை மண் (Laterite) கேரளத்தில் நன்கு உருவாகிறது.
காரணம் (R): கேரளம் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது.
சரியான விடையைத் தேர்ந்...விடை: (A), (R) இரண்டும் சரி; மேலும் (R), (A)-க்குச் சரியான விளக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions