வினா விடை · புவியியல்
கடகரேகை, மகரரேகை, நிலநடுக்கோடு மூன்றும் செல்லும் கண்டம் எது? / The continent through which the Tropic of Cancer, the Tropic of Capricorn and the Equator all pass is
சரியான விடை: (A) ஆப்பிரிக்கா / Africa
விளக்கம்: ஆப்பிரிக்கா கண்டத்தின் வழியாக நிலநடுக்கோடு, கடகரேகை, மகரரேகை மூன்றும் செல்கின்றன. தென் அமெரிக்கா வழியாகக் கடகரேகை செல்வதில்லை; ஆசியா வழியாக மகரரேகை செல்வதில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இடி டிராகனின் நாடு’ (Land of the Thunder Dragon) என்று அழைக்கப்படும் நாடு எது? / Which country is known as the ‘Land of the Thunder Dragon’?விடை: பூடான் / Bhutan
- மாநிலங்களை அங்குள்ள மாவட்டங்களுடன் பொருத்துக / Match the states with their districts:<br />(a) சத்தீஸ்கர் / Chhattisgarh (b) ஒடிசா / Odisha (c) ஜார்க்கண்ட் / Jharkhand (d) மத்தியப்...விடை: 4 1 3 2
- இந்தியாவின் மிகப்பெரிய கொத்துக்கல் அணை (Masonry Dam) எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது? / India's largest masonry dam has been constructed on which river?விடை: கிருஷ்ணா / Krishna
- இரும்புத் தாதுச் சுரங்கப் பகுதிகளை மாநிலங்களுடன் பொருத்துக / Match the iron ore mining areas with states:<br />(a) கர்நாடகா / Karnataka (b) ஒடிசா / Odisha (c) சத்தீஸ்கர் / Chhattis...விடை: 1 2 3 4
- இரண்டு கடல்கள் அல்லது நீர்நிலைகளை இணைக்கும் குறுகிய நீர்ப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A narrow stretch of water connecting two seas or water bodies is known as aவிடை: நீர்ச்சந்தி / Strait
- பருவக்காற்றுக் காடுகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / The monsoon forests are otherwise calledவிடை: இலையுதிர் காடுகள் / Deciduous forests
- மேற்கு வங்கத்தில் இரும்பு எஃகுத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் / The steel plant located in West Bengal is atவிடை: துர்காபூர் / Durgapur
- கூற்று (A): திடீர் புவியோட்டு நகர்வு அல்லது நிலநடுக்கத்தால் சுனாமி உருவாகிறது. / Assertion (A): Tsunamis are produced by sudden movements of the earth's crust or earthquakes.<br />...விடை: (A), (R) இரண்டும் சரி; ஆனால் (R), (A)-க்குச் சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct...
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
