வினா விடை · புவியியல்
மேற்கு வங்கத்தில் இரும்பு எஃகுத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் / The steel plant located in West Bengal is at
சரியான விடை: (B) துர்காபூர் / Durgapur
விளக்கம்: மேற்கு வங்கத்தின் துர்காபூரில் இந்துஸ்தான் ஸ்டீல் நிறுவனத்தின் இரும்பு எஃகு ஆலை பிரிட்டன் உதவியுடன் அமைக்கப்பட்டது. ரூர்கேலா (ஜெர்மனி உதவி) ஒடிசாவில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ்நாட்டில் பெட்ரோலிய வளம் காணப்படும் ஆற்றுப் படுகை எது? / In Tamil Nadu, which one of the following river basins has petroleum reserves?விடை: காவிரிப் படுகை / Cauvery Basin
- இரண்டு கடல்கள் அல்லது நீர்நிலைகளை இணைக்கும் குறுகிய நீர்ப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? / A narrow stretch of water connecting two seas or water bodies is known as aவிடை: நீர்ச்சந்தி / Strait
- பவானி, மோயாறு ஆகியவை எந்த ஆற்றுத் தொகுதியைச் சேர்ந்தவை? / The Bhavani and Moyar belong to which river system?விடை: காவிரி / Kaveri
- இந்தியாவின் மிகப்பெரிய கொத்துக்கல் அணை (Masonry Dam) எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது? / India's largest masonry dam has been constructed on which river?விடை: கிருஷ்ணா / Krishna
- ‘சாத்தனூர் அணை’ அமைந்துள்ள மாவட்டம் / In which district is the ‘Sathanur Dam’ located?விடை: திருவண்ணாமலை / Tiruvannamalai
- ‘இடி டிராகனின் நாடு’ (Land of the Thunder Dragon) என்று அழைக்கப்படும் நாடு எது? / Which country is known as the ‘Land of the Thunder Dragon’?விடை: பூடான் / Bhutan
- தமிழ்நாட்டின் மிகக் குளிரான மாதம் எது? / Which is the coldest month in Tamil Nadu?விடை: ஜனவரி / January
- கடகரேகை, மகரரேகை, நிலநடுக்கோடு மூன்றும் செல்லும் கண்டம் எது? / The continent through which the Tropic of Cancer, the Tropic of Capricorn and the Equator all pass isவிடை: ஆப்பிரிக்கா / Africa
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
