வினா விடை · அறிவியல்
கடல்பாசிகளிலிருந்து (Seaweeds) பெறப்படும் தனிமம் எது? / Which of the following elements is obtained from seaweeds?
சரியான விடை: (D) அயோடின் / Iodine
விளக்கம்: கடல்பாசிகள் கடல்நீரிலிருந்து அயோடினை அதிக அளவில் சேமித்து வைப்பதால் அவற்றின் சாம்பலிலிருந்து அயோடின் பிரித்தெடுக்கப்படுகிறது. அயோடின் குறைபாடு முன்கழுத்துக் கழலை (Goitre) நோயை உண்டாக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் தனிமங்களில் அயனிப் பிணைப்பை (மின்னணு இணைதிறன் பிணைப்பு) உருவாக்கும் நாட்டம் அதிகம் கொண்டது எது? / Which of the following elements has the strongest tendency to form an el...விடை: சோடியம் / Sodium
- கீழ்க்கண்டவற்றுள் மிகக் குறைந்த முதல் அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளவை எவை? / Which of the following has the lowest first ionization potential?விடை: கார உலோகங்கள் / Alkali metals
- மண்ணின் உப்புத்தன்மையை அளவிடும் கருவி / Soil salinity is measured byவிடை: மின்கடத்துத்திறன் மீட்டர் / Conductivity meter
- மால்ட்டோஸில் காணப்படுபவை / Maltose consists ofவிடை: இரண்டு மூலக்கூறு D-குளுக்கோஸ் / two molecules of D-glucose
- ‘VRML’ என்பது என்ன? / What is VRML?விடை: Virtual Reality Modeling Language
- பிளாஸ்மிடுகள் காணப்படுவது / Plasmids are found inவிடை: பாக்டீரியா / Bacteria
- ஹைட்ரஜன் எரிகலனில் / In a hydrogen fuel cellவிடை: ஹைட்ரஜன் ஆக்சிஜனேற்றம் அடைகிறது / hydrogen is oxidised
- சுழற்சி நிலைமாற்றம் நிறமாலையின் ______ பகுதியில் உண்டாகிறது / Rotational transition occurs in the ______ region of the spectrumவிடை: நுண்ணலைகள் / Microwaves
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
