Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பின்வரும் தனிமங்களில் அயனிப் பிணைப்பை (மின்னணு இணைதிறன் பிணைப்பு) உருவாக்கும் நாட்டம் அதிகம் கொண்டது எது? / Which of the following elements has the strongest tendency to form an electrovalent bond?

சரியான விடை: (B) சோடியம் / Sodium
விளக்கம்: சோடியம் தனது வெளிக்கூட்டில் உள்ள ஒரே எலக்ட்ரானை எளிதில் இழந்து நேர் அயனியாக மாறுவதால் அயனிப் பிணைப்பை (electrovalent bond) எளிதில் உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக சோடியம் குளோரைடு (NaCl) ஓர் அயனிச் சேர்மம் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மண்ணின் உப்புத்தன்மையை அளவிடும் கருவி / Soil salinity is measured byவிடை: மின்கடத்துத்திறன் மீட்டர் / Conductivity meter
  2. கடல்பாசிகளிலிருந்து (Seaweeds) பெறப்படும் தனிமம் எது? / Which of the following elements is obtained from seaweeds?விடை: அயோடின் / Iodine
  3. ‘VRML’ என்பது என்ன? / What is VRML?விடை: Virtual Reality Modeling Language
  4. கீழ்க்கண்டவற்றுள் மிகக் குறைந்த முதல் அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளவை எவை? / Which of the following has the lowest first ionization potential?விடை: கார உலோகங்கள் / Alkali metals
  5. மால்ட்டோஸில் காணப்படுபவை / Maltose consists ofவிடை: இரண்டு மூலக்கூறு D-குளுக்கோஸ் / two molecules of D-glucose
  6. பிளாஸ்மிடுகள் காணப்படுவது / Plasmids are found inவிடை: பாக்டீரியா / Bacteria
  7. ஹைட்ரஜன் எரிகலனில் / In a hydrogen fuel cellவிடை: ஹைட்ரஜன் ஆக்சிஜனேற்றம் அடைகிறது / hydrogen is oxidised
  8. சுழற்சி நிலைமாற்றம் நிறமாலையின் ______ பகுதியில் உண்டாகிறது / Rotational transition occurs in the ______ region of the spectrumவிடை: நுண்ணலைகள் / Microwaves
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions