வினா விடை · பொதுத் தமிழ்
'கல்' என்னும் சொல்லின் வியங்கோள் வினைமுற்று வடிவம்
சரியான விடை: (D) கற்க
விளக்கம்: வாழ்த்துதல், வேண்டுதல் பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று '-க' விகுதியுடன் வரும்; 'கல்' என்பது 'கற்க' ஆகிறது. 'கற்க கசடற' என்பது திருக்குறள் எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்யவும்: 'புக்கான்'விடை: புகு
- தமிழில் தோன்றிய முதல் தேசியக் காப்பியம்விடை: சிலப்பதிகாரம்
- 'நாலசைச்சீர்' மொத்தம் எத்தனை?விடை: பதினாறு
- 'உண்' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் வடிவம்:விடை: உண்பானை
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பொய்கை
- சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'எருத்தம்'விடை: கழுத்து
- 'இந்திரவிழா' நடைபெற்ற ஊர்விடை: பூம்புகார்
- 'குயில் கொஞ்சும்' என்பதுவிடை: மரபுவழு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
