வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்:
சரியான விடை: (D) பொய்கை
விளக்கம்: வாரி, வேலை, கடல் ஆகியவை கடலைக் குறிக்கும் சொற்கள். பொய்கை என்பது இயற்கையாக அமைந்த நீர்நிலை (குளம்), எனவே பொருந்தாதது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நாலசைச்சீர்' மொத்தம் எத்தனை?விடை: பதினாறு
- 'குயில் கொஞ்சும்' என்பதுவிடை: மரபுவழு
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்யவும்: 'புக்கான்'விடை: புகு
- 'மனைக்கு விளக்கம் மடவாள்' என்று கூறும் நூல்விடை: நான்மணிக்கடிகை
- 'கல்' என்னும் சொல்லின் வியங்கோள் வினைமுற்று வடிவம்விடை: கற்க
- வேற்றுமைத்தொகையைக் காணவும்:விடை: நின்பணி
- தமிழில் தோன்றிய முதல் தேசியக் காப்பியம்விடை: சிலப்பதிகாரம்
- கீழே கொடுக்கப்பட்டுள்ள புலவர்களில் வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர் யார்?விடை: காளமேகப் புலவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
