வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கலிங்கப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
சரியான விடை: (A) கி.மு. 261
விளக்கம்: அசோகர் கலிங்கத்தின் மீது கி.மு. 261-ல் போர் தொடுத்தார்; அதன் பேரழிவைக் கண்டு மனம் மாறி புத்த சமயத்தைத் தழுவினார். இந்நிகழ்வு அசோகரின் 13 ஆவது பெரும் பாறைக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'வந்தவாசி வீரர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: சர் அயர் கூட்
- புத்தரின் போதனைகளுக்கு வழங்கப்படும் பெயர் / The teachings of Buddha are calledவிடை: தம்மம் / Dhamma
- 'வீர் பூமி' யாருடைய நினைவிடம்?விடை: ராஜீவ் காந்தி
- 'கீதா பாஷ்யம்' என்ற நூலை எழுதியவர் / The book 'Gita Bhashya' was written byவிடை: இராமாநுஜர் / Ramanuja
- கிராண்ட் டிரங்க் சாலையைச் சீரமைத்து விரிவுபடுத்திய மன்னர் யார்?விடை: ஷெர்ஷா சூரி
- தன்னைச் 'சிம்ம விக்கிரமன்' என்று அழைத்துக் கொண்ட குப்த மன்னர் யார்? / Which Gupta king called himself 'Simha Vikrama'?விடை: இரண்டாம் சந்திரகுப்தர் / Chandragupta II
- அங்காடிச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியவர்விடை: அலாவுதீன் கில்ஜி
- 'தசகுமார சரிதம்' என்ற நூலை எழுதியவர் / The book 'Dasakumara Charita' was written byவிடை: தண்டி / Dandin
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
