Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

'வீர் பூமி' யாருடைய நினைவிடம்?

சரியான விடை: (B) ராஜீவ் காந்தி
விளக்கம்: புது தில்லியில் யமுனைக் கரையில் உள்ள வீர் பூமி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடம். காந்தியடிகளின் நினைவிடம் ராஜ்காட், நேருவின் நினைவிடம் சாந்திவனம், இந்திரா காந்தியின் நினைவிடம் சக்தி ஸ்தல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கிராண்ட் டிரங்க் சாலையைச் சீரமைத்து விரிவுபடுத்திய மன்னர் யார்?விடை: ஷெர்ஷா சூரி
  2. 'வந்தவாசி வீரர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: சர் அயர் கூட்
  3. அங்காடிச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியவர்விடை: அலாவுதீன் கில்ஜி
  4. கலிங்கப் போர் நடைபெற்ற ஆண்டு எது?விடை: கி.மு. 261
  5. முதன்முதலில் காகிதத்தைக் கண்டுபிடித்தவர்கள்விடை: சீனர்கள்
  6. புத்தரின் போதனைகளுக்கு வழங்கப்படும் பெயர் / The teachings of Buddha are calledவிடை: தம்மம் / Dhamma
  7. 9ஆவது சீக்கிய குருவான குரு தேஜ் பகதூர் மரணமடையக் காரணமானவர்விடை: ஔரங்கசீப்
  8. 'கீதா பாஷ்யம்' என்ற நூலை எழுதியவர் / The book 'Gita Bhashya' was written byவிடை: இராமாநுஜர் / Ramanuja
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions