Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கலிங்கப் போர் பற்றிக் குறிப்பிடும் அசோகரின் பெரும்பாறைக் கல்வெட்டு எது? / Which Major Rock Edict of Ashoka describes the Kalinga War?

சரியான விடை: (C) XIII
விளக்கம்: அசோகரின் 13-வது பெரும்பாறைக் கல்வெட்டு கலிங்கப் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் அதனால் அவர் மனம் மாறியதையும் கூறுகிறது. கலிங்கப் போர் சுமார் கி.மு. 261-இல் நடைபெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. புத்த சமயம் ஹீனயானம், மகாயானம் எனப் பிரிந்தது எந்த மாநாட்டில்? / The division of Buddhists into Hinayana and Mahayana took place at which council?விடை: காஷ்மீர் மாநாடு / Kashmir Council
2. பொருத்துக (மகாஜனபதம் – தலைநகர்) / Match the following (Mahajanapada – Capital):
a) காந்தாரம் / Gandhara – 1) உஜ்ஜயினி / Ujjain
b) வஜ்ஜி / Vajji – 2) கௌசாம்பி / Kaushambi<...விடை: 4 3 2 1
3. பொருத்துக (ஆறுகள் – ரிக்வேதப் பெயர், தற்காலப் பெயர்) / Match the following (Rivers – Rig Vedic name, Modern name):
a) விபாஸ் / Vipas – 1) ராவி / Ravi
b) பருஷ்னி / Parushn...விடை: 2 1 4 3
4. விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? / Who founded the Vikramashila University?விடை: தர்மபாலர் / Dharmapala
5. சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர் யார்? / Who was the 23rd Tirthankara of Jainism?விடை: பார்சுவநாதர் / Parshvanatha
6. சத்திரியர் அல்லாத முதல் அரச வம்சம் எது? / Which was the first non-Kshatriya dynasty?விடை: நந்தர்கள் / Nanda
7. புத்த சமய மாநாடுகளைக் காலவரிசைப்படுத்துக / Arrange the Buddhist Councils in chronological order:
1) காஷ்மீர் மாநாடு / Kashmir Council
2) வைசாலி மாநாடு / Vaishali Council<...விடை: 3 2 4 1
8. புத்த சமய மாநாடுகளுடன் தொடர்பில்லாத வம்சம் எது? / Which dynasty is not related to the Buddhist Councils?விடை: நந்த வம்சம் / Nanda dynasty
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions