வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
புத்த சமய மாநாடுகளுடன் தொடர்பில்லாத வம்சம் எது? / Which dynasty is not related to the Buddhist Councils?
சரியான விடை: (B) நந்த வம்சம் / Nanda dynasty
விளக்கம்: முதல் புத்த மாநாடு ஹரியங்க அரசர் அஜாதசத்ரு, இரண்டாவது சிசுநாக அரசர் காலாசோகர், மூன்றாவது மௌரிய அரசர் அசோகர், நான்காவது குஷாண அரசர் கனிஷ்கர் ஆகியோர் காலத்தில் நடைபெற்றன. நந்த வம்சக் காலத்தில் எந்தப் புத்த மாநாடும் நடைபெறவில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சத்திரியர் அல்லாத முதல் அரச வம்சம் எது? / Which was the first non-Kshatriya dynasty?விடை: நந்தர்கள் / Nanda
- விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்? / Who founded the Vikramashila University?விடை: தர்மபாலர் / Dharmapala
- பொருத்துக (மகாஜனபதம் – தலைநகர்) / Match the following (Mahajanapada – Capital):
a) காந்தாரம் / Gandhara – 1) உஜ்ஜயினி / Ujjain
b) வஜ்ஜி / Vajji – 2) கௌசாம்பி / Kaushambi<...விடை: 4 3 2 1
- கலிங்கப் போர் பற்றிக் குறிப்பிடும் அசோகரின் பெரும்பாறைக் கல்வெட்டு எது? / Which Major Rock Edict of Ashoka describes the Kalinga War?விடை: XIII
- புத்த சமயம் ஹீனயானம், மகாயானம் எனப் பிரிந்தது எந்த மாநாட்டில்? / The division of Buddhists into Hinayana and Mahayana took place at which council?விடை: காஷ்மீர் மாநாடு / Kashmir Council
- பொருத்துக (ஆறுகள் – ரிக்வேதப் பெயர், தற்காலப் பெயர்) / Match the following (Rivers – Rig Vedic name, Modern name):
a) விபாஸ் / Vipas – 1) ராவி / Ravi
b) பருஷ்னி / Parushn...விடை: 2 1 4 3
- சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர் யார்? / Who was the 23rd Tirthankara of Jainism?விடை: பார்சுவநாதர் / Parshvanatha
- புத்த சமய மாநாடுகளைக் காலவரிசைப்படுத்துக / Arrange the Buddhist Councils in chronological order:
1) காஷ்மீர் மாநாடு / Kashmir Council
2) வைசாலி மாநாடு / Vaishali Council<...விடை: 3 2 4 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups