வினா விடை · TET – சமூக அறிவியல்
கலிங்கப் போர் யாருடைய வாழ்க்கையை மாற்றியது?
சரியான விடை: (C) அசோகர்
விளக்கம்: கி.மு. 261-இல் நடந்த கலிங்கப் போரின் பேரழிவைக் கண்டு மனம் வருந்திய அசோகர் போர்முறையைக் கைவிட்டு புத்த சமயத்தைத் தழுவினார். இப்போர் பற்றி அவரே 13-ஆம் பாறைக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தர்ம மகாமாத்திரர்களை நியமித்தவர்விடை: அசோகர்
- பண்டைய காமரூபம் இன்றைய எந்த மாநிலப் பகுதி?விடை: அசாம்
- புத்தர் தமது முதல் போதனையை மான் பூங்காவில் நிகழ்த்தினார்; அது அமைந்துள்ள இடம்விடை: சாரநாத்
- பிரயாகையில் பெருங்கூட்டத்தைக் கூட்டியவர்விடை: ஹர்ஷர்
- கோமதீஸ்வரர் சிலை அமைந்துள்ள மாநிலம்விடை: கர்நாடகம்
- நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரைத் தோற்கடித்த மன்னர்விடை: இரண்டாம் புலிகேசி
- மகாவீரர் தன்னைப் பின்பற்றியவர்களுக்குப் போதித்ததுவிடை: திரிரத்தினங்கள்
- பல்லவர்களின் மிகப்பெரிய நிர்வாகப் பிரிவுவிடை: மண்டலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
