Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

தர்ம மகாமாத்திரர்களை நியமித்தவர்

சரியான விடை: (A) அசோகர்
விளக்கம்: கலிங்கப் போருக்குப் பின் அசோகர் தம்மக் கொள்கையை மக்களிடையே பரப்ப தர்ம மகாமாத்திரர்கள் என்ற அலுவலர்களை நியமித்தார். இச்செய்தி அவரது ஐந்தாம் பாறைக் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புத்தர் தமது முதல் போதனையை மான் பூங்காவில் நிகழ்த்தினார்; அது அமைந்துள்ள இடம்விடை: சாரநாத்
  2. கலிங்கப் போர் யாருடைய வாழ்க்கையை மாற்றியது?விடை: அசோகர்
  3. கோமதீஸ்வரர் சிலை அமைந்துள்ள மாநிலம்விடை: கர்நாடகம்
  4. பண்டைய காமரூபம் இன்றைய எந்த மாநிலப் பகுதி?விடை: அசாம்
  5. மகாவீரர் தன்னைப் பின்பற்றியவர்களுக்குப் போதித்ததுவிடை: திரிரத்தினங்கள்
  6. பிரயாகையில் பெருங்கூட்டத்தைக் கூட்டியவர்விடை: ஹர்ஷர்
  7. சாம, அதர்வண, யஜுர் வேதங்கள் தோன்றிய காலம்விடை: பிற்கால வேத காலம்
  8. நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரைத் தோற்கடித்த மன்னர்விடை: இரண்டாம் புலிகேசி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions