வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
'கணக் கோட்பாட்டின் தந்தை' (Father of Set theory) என அழைக்கப்படுபவர்
சரியான விடை: (B) ஜார்ஜ் கேன்டர்
விளக்கம்: ஜெர்மானியக் கணிதவியலாளர் ஜார்ஜ் கேன்டர் கணக் கோட்பாட்டை (Set theory) உருவாக்கியதால் அதன் தந்தை என அழைக்கப்படுகிறார். முடிவிலிகளுக்கும் வெவ்வேறு அளவுகள் உண்டு என்பதை அவர் நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 30M0103 என்ற ஏழு இலக்க எண் 11 ஆல் வகுபடும் எனில் M-ன் மதிப்புவிடை: 4
- 50 மீ அகலமுள்ள ஒரு செவ்வகப் பூங்காவின் பரப்பு 300 ச.மீ. எனில் அதன் நீளம் என்ன?விடை: 6 மீ
- இரண்டு எண்களின் விகிதம் 2:3. அவற்றின் கூடுதல் 60. அந்த எண்கள்விடை: 24, 36
- 1001.101 + 101.01 + 11.11 = ?விடை: 1113.221
- 2 லிட்டருக்கும் 600 மில்லி லிட்டருக்கும் உள்ள விகிதம்விடை: 10 : 3
- 45 என்பது 60-ல் எத்தனை விழுக்காடு (percentage)?விடை: 75
- 33 கி.மீ.க்கும் 121 கி.மீ.க்கும் உள்ள விகிதம்விடை: 3 : 11
- கீழ்க்கண்டவற்றுள் எது பகா எண் (Prime number) அல்ல?விடை: 9
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
