வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
கனிஷ்கரை பௌத்த மதத்திற்கு மாற்றியவர் யார்?
சரியான விடை: (C) அஸ்வகோஷர்
விளக்கம்: அஸ்வகோஷரின் தாக்கத்தால் கனிஷ்கர் பௌத்த மதத்தைத் தழுவினார் என்று மரபு கூறுகிறது. அஸ்வகோஷர் புத்தசரிதம் நூலின் ஆசிரியர் ஆவார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சுங்கர்கள் அமராவதியில் பௌத்த ஸ்தூபிகளை கட்டினர். வியட்நாமில் உள்ள புத்தர் சிலை அமராவதி பாணியை ஒத்திருந்தது.விடை: 2 மட்டும் சரி
- புஷ்யமித்திரர் தலைநகரம் எது?விடை: பாடலிபுத்திரம்
- குஷான வம்சத்தின் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் ராணுவ தளபதி யார்?விடை: முதலாம் கட்பிசஸ்
- மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தின் கதாநாயகன் யார்?விடை: அக்னிமித்திரர்
- குஷானர்கள் ஆரம்பகால தலைநகரம் எது?விடை: காபூல்
- குப்த வம்சத்தை நிறுவியவர்?விடை: ஸ்ரீகுப்தர்
- யாருடைய காலத்தில் காந்தார கலைப் பள்ளி செழித்தோங்கியது?விடை: கனிஷ்கர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்க்கீர்த்தி அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகுப்தரின் ஆட்சிக்கான மிக முக்கிய சான்று அலகாபாத்தூண் கல்வெட்...விடை: இரண்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
