Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

குஷானர்கள் ஆரம்பகால தலைநகரம் எது?

சரியான விடை: (D) காபூல்
விளக்கம்: குஷானர்களின் தொடக்ககாலத் தலைநகரம் காபூல் ஆகும். பின்னர் கனிஷ்கர் காலத்தில் புருஷபுரம் (பெஷாவர்) தலைநகரமாக விளங்கியது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: மௌரியர்க்குப் பின், குப்தப் பேரரசு – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. யாருடைய காலத்தில் காந்தார கலைப் பள்ளி செழித்தோங்கியது?விடை: கனிஷ்கர்
  2. குஷான வம்சத்தின் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் ராணுவ தளபதி யார்?விடை: முதலாம் கட்பிசஸ்
  3. நான்காவது பவுத்த பேரவையை ஸ்ரீநகருக்கு அருகே கூட்டியவர் யார்?விடை: கனிஷ்கர்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சுங்கர்கள் அமராவதியில் பௌத்த ஸ்தூபிகளை கட்டினர். வியட்நாமில் உள்ள புத்தர் சிலை அமராவதி பாணியை ஒத்திருந்தது.விடை: 2 மட்டும் சரி
  5. சாகர் வம்சத்தின் மிக முக்கியமான அரசர் யார்?விடை: ருத்ரதாமன்
  6. கனிஷ்கரை பௌத்த மதத்திற்கு மாற்றியவர் யார்?விடை: அஸ்வகோஷர்
  7. பொருத்துக: (a) ஹர்ஷசரிதம் (b) மகாபாஷ்யம் (c) பிருகத்கதா (d) மத்யமிகசூத்ரா ; (1) குணாட்யர் (2) பாணபட்டர் (3) நாகார்ஜுனர் (4) பதஞ்சலிவிடை: 2, 4, 1, 3
  8. புஷ்யமித்திரர் தலைநகரம் எது?விடை: பாடலிபுத்திரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions