வினா விடை · பொதுத் தமிழ்
‘கண்ணி’ என்ற செந்தமிழ்ச் சொல்லின் பொருள்
சரியான விடை: (D) தலைமாலை
விளக்கம்: ‘கண்ணி’ என்பது தலையில் சூடிக்கொள்ளும் மாலையைக் குறிக்கும் செந்தமிழ்ச் சொல். மார்பில் அணியும் மாலை ‘தார்’ என வேறுபடுத்தப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் ‘உலகத் தமிழ் மாநாடு’ எந்த மாதம் நடைபெற்றது?விடை: ஜனவரி 1981
- வாக்கிய வகையைக் கண்டறிக: ‘புலவர் அழகப்பன் சிறந்த ஆசிரியர்; அதனால் அவரைத் தமிழக அரசு பரிசு வழங்கிப் பாராட்டியது.’விடை: தொடர் வாக்கியம்
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: தலை – தளை – தழைவிடை: உறுப்பு – கட்டு – இலை
- பொருத்துக:
நூல் – நூலாசிரியர்
a) பெண்மதிமாலை – 1) விளம்பி நாகனார்
b) மூவருலா – 2) வேதநாயகம் பிள்ளை
c) நான்மணிக்கடிகை – 3) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
d) இரட்சண...விடை: 2 4 1 3
- கரை – கறை: இவற்றின் பொருளறிந்து எழுதுகவிடை: ஓரம் – அழுக்கு
- மதுரையில் உள்ள ‘மறையவர் வீதி’ எப்பகுதியைக் குறிக்கும்?விடை: அந்தணர் வீதி
- பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் எது?விடை: கடைத் தெருவில் சில பொருள்களை வாங்கச் சென்றோம்
- எதிர்ச்சொல் தருக: ‘அரிது’விடை: எளிது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups