வினா விடை · பொதுத் தமிழ்
பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் எது?
சரியான விடை: (D) கடைத் தெருவில் சில பொருள்களை வாங்கச் சென்றோம்
விளக்கம்: ‘பஜார்’, ‘வஸ்து’ ஆகியவை பிறமொழிச் சொற்கள்; அவற்றுக்குப் பதிலாகக் ‘கடைத்தெரு’, ‘பொருள்கள்’ என்ற தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவதே சரி. பிறமொழிக் கலப்பின்றித் தமிழில் எழுதுவது தனித்தமிழ் நடை எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சிறுகுடி’ எந்த நிலத்திற்குரிய ஊர் ஆகும்விடை: குறிஞ்சி
- கரை – கறை: இவற்றின் பொருளறிந்து எழுதுகவிடை: ஓரம் – அழுக்கு
- ‘வினையே ஆடவர்க்குயிர்’ என்கிறதுவிடை: குறுந்தொகை
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: தலை – தளை – தழைவிடை: உறுப்பு – கட்டு – இலை
- “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு <br />நிறுவனம் அமைத்தவர்விடை: அம்புஜத்தம்மாள்
- மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் ‘உலகத் தமிழ் மாநாடு’ எந்த மாதம் நடைபெற்றது?விடை: ஜனவரி 1981
- சொற்களை அகர வரிசைப்படுத்துகவிடை: ஞமலி, ஞாயிறு, ஞெகிழி, ஞொள்கிற்று
- ‘கண்ணி’ என்ற செந்தமிழ்ச் சொல்லின் பொருள்விடை: தலைமாலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
