Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கர்பா நடனம் எந்த மாநிலத்திற்கு உரியது?

சரியான விடை: (C) குஜராத்
விளக்கம்: கர்பா நவராத்திரி விழாவின்போது வட்டமாக நின்று ஆடப்படும் குஜராத்தின் நாட்டுப்புற நடனம். இது 2023-இல் யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் அருவப் பண்பாட்டு மரபுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஹுமாயூன் நாமா என்ற நூலை எழுதியவர்விடை: குல்பதன் பேகம்
  2. மரபுப்படி (முக்திகா பட்டியல்) உபநிடதங்களின் மொத்த எண்ணிக்கைவிடை: 108
  3. வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் இந்திய அரசர்விடை: ஹைதராபாத் நிஜாம்
  4. பண்டைய இந்தியத் தர்ம சாத்திரங்கள் கூறும் திருமண வகைகள்விடை: 8 வகைகள்
  5. தமிழ்நாட்டிலுள்ள ஜோதிர்லிங்கத் தலம் / The Jyotirlinga shrine in Tamil Nadu is atவிடை: இராமேஸ்வரம் / Rameswaram
  6. புத்தரின் போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?விடை: தம்மம்
  7. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சியின்போது அயோத்தியுடன் (அவத்) இணைக்கப்பட்ட பகுதி / The region annexed to Awadh (Oudh) during the rule of Warren Hastingsவிடை: ரோஹில்கண்ட் / Rohilkhand
  8. டெல்லி சுல்தானியம் ஏற்பட்ட ஆண்டு / The Delhi Sultanate was founded in the yearவிடை: 1206 A.D
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions